அண்டசராசரங்களை ஆட்டிப்படைக்கும் அந்தப் பரம்பொருள், மனிதகுலத்திற்கு அளித்த ஒப்பற்ற கொடை இந்த ஜோதிட சாஸ்திரம். ஆயக்கலைகள் அறுபத்து நான்கினில், மிக நுட்பமானதும், இறைவனின் மொழியைக் கிரகங்களின் வாயிலாக மொழிபெயர்க்கும் வல்லமை கொண்டதுமான கலை இது ஒன்றே. ஒவ்வொரு நாளும் நான் ஜாதகக் கட்டங்களை விரிக்கையில், வெறும் காகிதத்தைப் பார்ப்பதில்லை; ஒரு ஆன்மாவின் நீண்ட காலப் பயணத்தின் வரைபடத்தைக் காண்கிறேன். எப்போது மழை வரும் என்று தெரிந்தவன் குடையோடு செல்வதைப் போல, வாழ்வில் எப்போது சுகம் வரும், எப்போது துக்கம் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து, மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள இறைவனால் வழங்கப்பட்ட ஞான விளக்கு இது. இது வெறும் கணிதம் அல்ல; இது ஒரு தவம். ஒவ்வொரு நாளும் கிரகங்களின் சஞ்சாரமும், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் கண்ணாரக் காணும் பாக்கியம் பெற்றவன் நான். அந்த அற்புதத்தை உணரும்போது சிலிர்த்துப் போகிறேன். "ஜோதிடம் பொய், அது மூடநம்பிக்கை" என்று எக்காளம் இடுபவர்களே, சற்று நில்லுங்கள்! உங்களின் கேலிகளுக்கும், கேள்விகளுக்கும் ஆணித்தரமான பதில் என்னிடம் உண்டு. ஜோதிடம் பொய்ப்பதி...
Kaushika Jothidam | Global Online Tamil Astrology
பாரம்பரிய வேத ஜோதிடம் | திருமண பொருத்தம் | ஆன்லைன் ஆலோசனை |வாஸ்து | நியூமராலஜி |ஆருடம் {Vedic Astrology | Horoscope Prediction | Vastu Analysis | Numerology | Marriage Matching